பிணைமுறி மோசடி அறிக்கையின் தமிழ், சிங்கள பிரதிகளை விரைவில் வெளியிட உத்தரவு!

Wednesday, November 28th, 2018

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் தமிழ் மற்றும் சிங்கள மொழி பிரதிகளை 2 வாரங்களில் வெளியிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Related posts: