பிஜி தீவுகளின் நீதிபதிகளாக இரு இலங்கையர்கள்!

Wednesday, June 7th, 2017

பிஜி தீவுகளின் நீதிபதிகளாக இலங்கை நீதிபதிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர் என நியூசிலாந்து வானொலி ஒன்றை ஆதாரம் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. .

பிஜி தீவுகளின் வதிப்பிட நீதிபதிகளாகவே,குறித்த இலங்கை நீதிபதிகள் நேற்றைய தினம் பதிவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.நிரோஷா கண்ணங்கர மற்றும் பந்துல குணரத்ன ஆகியோரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Related posts: