பால் மாவின் விலை குறைவு – வர்த்தமானி அறிவித்தல் இன்று!

சமையல் எரிவாயு விலையை 195 ரூபாவால் அதிகரித்தல் மற்றும் பால் மாவின் விலையை 25 ரூபாவால் குறைத்தல் என்பற்றுக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று(19) வெளியிடப்படவுள்ளதாக அரசாங்க அச்சகமா அதிபர் கங்கானி லியனேகே தெரிவித்துள்ளார்.
எனினும் திருத்தப்பட்ட விலைகள் அமுலாகும் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் பிளாஸ்ரிக், பொலித்தீன் கொண்டு செல்லத் தடை அடுத்த வாரம் முதல் நடைமுறைக்...
மேலதிக பஸ் மற்றும் ரயில்கள் சேவைகளுக்கு ஏற்பாடு!
புகையிரத சாரதிகளது வேலை நிறுத்தம் தொடர்கிறது!
|
|