பால்மாவில் கொழுப்பில்லை – ஆய்வுகள் மூலம் உறுதி!

Saturday, February 16th, 2019

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா பாதுகாப்பானது எனவும் அதில் வேறு வகையான கொழுப்பு மற்றும் எண்ணெய் கலப்புக்கள் கிடையாது எனவும் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகம், இலங்கை கட்டளைகள் நிறுவனம், அணுசக்தி அதிகார சபை, கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் சுகாதார அமைச்சின் ஆய்வகம் ஆகியவற்றின் ஆய்வு அறிக்கைகளின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: