பாரிய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்கள் ஸ்தாபிப்பு!

நுரைச் சோலை மற்றும் சம்பூர் ஆகிய பிரதேசங்களில் பாரியளவிலான இரண்டு நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு மின்சக்தி மற்றும் மாற்றுசக்தி வலுவூட்டல் அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இதன்படி அது குறித்த அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக அமைச்சர் ராஜித்த சேனாரத்னவினா்ல அமைச்சரவை பத்திரம் ஒன்று அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக திட்டமிட்ட நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான காணி தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கை அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்தில் உள்ள இடைவெளியே தற்போதைய தேர்தல் இழுபறி நிலைமைக்கு கார...
நான்காயிரம் அரச பேருந்துகள் சேவையில் - தடுப்பூசி ஏற்றாதவர்கள் பயணிக்க அனுமதியில்லை என தனியார் பேருந்...
தாய்நாட்டிற்கு திரும்பிய பின்னர் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கவும் - இத்தாலியில் வாழும் இல...
|
|