பாம்புக்கடிக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி!

Tuesday, April 2nd, 2019

யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர பாம்புக் கடிக்கு இலக்காகிய நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக பலியாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

3 பிள்ளைகளின் தந்தையான புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே இவ்வாறு உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts: