பாதுகாப்பு செயலாளராக மீண்டும் கமல் குணரத்ன நியமனம்!

Friday, July 22nd, 2022

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மீண்டும் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் அரச தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் இன்றையதினம் மீண்டும் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது நியமனம் தொடர்பான அறிக்கை ஒன்றை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: