பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்!

Wednesday, July 26th, 2017

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று  இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது அவர்களிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பான சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது உதவி பிரித்தானிய உயர்ஸ்தானிகரும் கலந்து கொண்டார்.

Related posts: