பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் தொடர்பில் முக்கிய அறிவித்தல்…!

Wednesday, February 19th, 2020

வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் தொழில் பணிபுரியும் தொடருந்து பாதுகாப்பு கடவை ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழிற்சங்க புறக்கணிப்பு காரணமாக குறித்த கடவைகளில் பயணிக்கும் பயணிகள் மிக அவதானத்தடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

காவல்துறைக்கு கீழ் உள்ள தங்களது சேவையை புகையிரத திணைக்களத்தின் கீழ் கொண்டுர வேண்டும் என குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: