பாதீடு மீதான வாக்கெடுப்பு ஏப்ரல் மாதம்!

Saturday, January 5th, 2019

இந்த ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த பாதீடு மீதான வாக்கெடுப்பு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்தப் பாதீட்டின் ஊடாக நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் அரசாங்கத்தின் வருமானத்தை 17 சதவீதத்தினால் அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

இந்த நாடு நிகழ்காலத்தில் வாழும் மக்களாகிய எமக்கு சொந்தமானது அல்ல - எதிர்கால சந்ததிக்கானது என ஜனாதிபத...
சட்டவிரோத மணல் அகழ்வால் இரணைமடு குளத்திற்கு பெரும் ஆபத்தும் - வளத்தை இழக்க முடியாது என எச்சரிக்கிற...
நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்ற செய்தியை சர்வதேச நாணய நிதியம் உலகுக்கு அனுப்பியுள்ளது - அமைச்ச...