பாதீடு குறித்த ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றில் நாளை !

அடுத்த ஆண்டுக்கான பாதீடு குறித்த ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாளைய தினம் நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அந்தந்த அமைச்சுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ள விதம் தொடர்பில் ஒதுக்கிட்டுச் சட்டமூலம் ஊடாக தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது அடுத்த வருடத்திற்கான பாதீடு யோசனைகள் நிதியமைச்சரால் நொவம்பர் மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளன.
Related posts:
பொறுமை காக்கவேண்டும்- யாழில் ஜனாதிபதி!
அச்சமின்றி வாக்களிக்கச் செல்லுங்கள் - பொது மக்களுக்களிடம் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் வே...
வேலணையிலும் உறுதிப்படுத்தப்பட்டது கொரோனா - முடக்கப்பட்டது புளியங்கூடலின் சில பகுதிகள்!
|
|