பாதிக்கப்பட்ட வர்த்தகங்களை மீள கட்டியெழுப்ப விசேட நிவாரணம் – இலங்கை மத்திய வங்கி!
Sunday, August 13th, 2017நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட கடன் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய வர்த்தகங்களை மீள கட்டியெழுப்புவதற்கான விசேட நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளது.
இந்த நிவாரணத்தை வழங’குவதற்கு சகல வர்த்தக வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி அங்கீகாரம் அளித்துள்ளது.
இதன் கீழ் எதிர்வரும் மே மாதம் 25ம் திகதி வரை கடன் செலுத்துவதற்காக வழங்கப்பட்;டிருந்த காலப்பகுதி மூன்று மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதிக்கான வட்டியும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
Related posts:
பயங்கரவாதத் தாக்குதலினால் காயமடைந்த குழந்தைகளுக்கு விசேட சிறுவர் நிதியம்!
பால்மாவின் விலை அதிகரிப்பு !
சமையல் எரிவாயு போதுமானளவு சந்தைக்கு விநியோகம் - எரிபொருள் விநியோக நடவடிக்கையையும் தடையின்றித் தொடர த...
|
|