பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி அனுதாபம்!

Monday, May 29th, 2017

இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அனுதாபம் தெரிவித்துள்ளார்

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் இதுவரையில் 126 பேர் உயிரிழந்துள்ளதுடன், 97 பேர் தொடர்ந்தும் காணாமல் போன நிலையில் உள்ளனர்

அத்துடன் சுமார் 4 லட்சத்து 23 ஆயிரத்து 68 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: