பாட நூல் அச்சிடுதலில்  பல மில்லியன் நட்டம் –  இலங்கை ஆசிரியர் சங்கம்!

Friday, November 24th, 2017

தரம் எட்டுக்கான புவியல் பாட நூல் அச்சிடும் போது சுமார் 128.9 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக.  இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டைமுன்வைத்துள்ளார். செயற்கை காகிதத்தில் அச்சிடப்பட்டதன் காரணத்தினால் இந்த தொகை செலவாகியதாக அவர் கூறியுள்ளார்.

Related posts:


பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்தி உண்மையானதல்ல - கல்வியமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
மக்கள் அசண்டையீனம் - மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச...
இலங்கையின் ஆயுதப் படைகளின் திறனை கட்டியெழுப்புவதில் இந்தியா உறுதி - பாதுகாப்பு செயலர் தெரிவிப்பு!