பாடப் புத்தங்கங்களை விரைவாக வழங்க நடவடிக்கை – கல்வி வெளியீட்டுத் திணைக்களம்!
Friday, January 5th, 2018புதிய ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைளை விரைவாக முன்னெடுக்குமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளதாக கல்வி வெளியீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இத தொடர்பில் ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் 0112-784815 என்ற அழைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.
Related posts:
ரஷ்யாவின் பிராந்திய இணைப்பை கண்டிக்கும் ஐ.நா - வாக்கெடுப்பில் இருந்து இலங்கை விலகல்!
யூரியா உர மூடை மோசடி: - விசாரணை அதிகாரிகள் பயன்படுத்திய தராசு தரமற்றது என விவசாய அமைச்சு தெரிவிப்பு!
உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை - அரச மற்றும் தனியார்துறை பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்ற...
|
|