முதலாம் தவணைக்கான விடுமுறை நாளை!

Thursday, April 5th, 2018

அனைத்து தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளிலும் முதலாம் தவணைக்கான விடுமுறையை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு நாளை(06) விடுமுறை வழங்கப்பட்டு 2 ஆம் தவணை ஏப்ரல் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு, ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts: