பாடசாலை மாணவர்களுக்கு நாளைமுதல் தடுப்பூசி வழங்க நடவடிக்கை – சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அறிவிப்பு!

Thursday, September 23rd, 2021

பாடசாலை மாணவர்களுக்கு நாளைமுதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் 12 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையானது நாளையதினம் ஆரம்பமாக உள்ளது.

இந்நிலையில் கொழும்பிலுள்ள சீமாட்டி ரிஜ்வே சிறுவர் மருத்துவ மனையில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்..

000

Related posts: