பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி:  கைச்சாத்தானது ஒப்பந்தம்!

Friday, September 8th, 2017

அனைத்து பாடசாலை மாணவர்களுக்காக ‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதியை பெற்றுக்கொடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டது.

அது, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையின் கீழ் கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதாகும்.அதன்படி , 5 வயது தொடக்கம் 19 வயது வரையான அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இந்த காப்புறுதி கிடைக்கப்பெறவுள்ளது

Related posts: