பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பு!

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களின் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்படுவதாக பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம்தெரிவித்துள்ளது.
இதற்கமைய தூரத்தின் அடிப்படையில் போக்குவரத்து கட்டணங்களை அதிகரிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று முதல் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக மாவட்டங்களுக்கு இடையிலான அகில இலங்கை போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அமரர் இராஜரத்தினத்தின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் இறுதி அஞ்சலி
மீண்டும் யாழ்ப்பாணத்தில் பன்றிக் காய்ச்சல் - மக்களுக்கு விசேட எச்சரிக்கை விடுத்துள்ளயாழ்ப்பாணப் பிர...
வெளிவருகின்றது கல்விப் பொது தராதர பரீட்சைப் பெறுபேறுகள்- பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவ...
|
|