பாடசாலை மாணவர்களில் 20வீதமானவர்கள் நீரிழிவு நோயால் பாதிப்பு!  

Wednesday, August 3rd, 2016

20 சதவீதமான பாடசாலை மாணவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிபர ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீரிழிவு காரணமாக ஐந்தில் ஒரு சதவீத மாணவர்கள் பாதிக்கப்படுவதாக களனி பல்கலைக்கழக தொடர்பாடல் தலைவர் பேராசிரியர் ரோஹண லக்சன் பியதாஸ குறிப்பிட்டுள்ளார். கண்டியில் பாடசாலை மாணவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த யோகா பயிற்சித்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts: