பாடசாலை நேரத்தின் போது மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்த தடை!

Thursday, March 2nd, 2017

பாடசாலை நேரத்தின் போது மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் பயன்படுத்துவதை தடை செய்து கல்வி அமைச்சின் செயலாளரால் விசேட சுற்று நிருபம் ஒன்று வெளியிட்டுள்ளது.

பெற்றோர்களிடமிருந்து கடந்த கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் சில தினங்களாக பதிவாகிய சம்பவங்களை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக அரசுக்கு எதிரான ஆர்பாட்டங்களில் பல்கலைக்ககை மாணவர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதுடன் இதற்க பாடசாலை மாணவர்களையும் பயன்படுத்த முயற்சிப்பதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே கல்வி அமைச்சு இந்த தடையை விதித்துள்ளது.

Ministry_of_Education

Related posts: