பாடசாலை சேவை வாகனங்களின் பயண கட்டணங்கள் அதிகரிப்பு?

Monday, June 19th, 2017

பாடசாலை சேவைகளில் ஈடுப்படும் வான் ரக வாகனம் மற்றும் பேருந்துகளின் பயண கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அகில இலங்கை பாடசாலை மாணவ போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல்ஸ்ரீ த சில்வா இதனை தெரிவித்தார் வாகன உதிரிப்பாகங்களில் விலைகள் தற்போது அதிகரித்துள்ளன

இதேபோன்ற பல காரணங்களின் அடிப்படையில் எதிர்காலத்தில் பாடசாலை சேவைகளில் ஈடுப்படும் வாகனங்களின் சேவை கட்டணம் அதிகரிக்கப்படும் எனவும் மல்ஸ்ரீ த சில்வா குறிப்பிட்டார்

எவ்வாறெனினும் பாடசாலை சேவைகளில் ஈடுப்படும் வாகனங்களின் பயண கட்டணத்தை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் தற்போது ஏற்படவில்லை என அகில இலங்கை அனைத்து மாவட்ட பாடசாலை மாணவ போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: