பாடசாலை சுற்றாடலில் விவசாய உற்பத்தி – கல்வியமைச்சின் செயலாளர்!

சகல அரச பாடசாலைகளுக்கும் பாடசாலை சுற்றாடலில் விவசாய உணவு உற்பத்தியை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசிய உணவு உற்பத்தித் திட்டத்திற்கு இணைவாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பத்தாயிரம் பாடசாலைகளில் 5 ஆயிரத்து 774 பாடசாலைகளில் இந்த விவசாய உற்பத்தியை மேற்கொள்ளக் கூடிய மேலதிக காணிகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வருமானம் தரக்கூடிய பயிர்களை உற்பத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
Related posts:
நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முன் மரபணு பரிசோதனை -சுகாதார அமைச்சு முன்னெடுக்கத் தீர்மானம்!
இலங்கையில் செயற்கை மழை செயற்றிட்டம் வெற்றி!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியிலிருந்து மஹிந்த தேசப்பிரிய இன்றுடன் ஓய்வு !
|
|