பாடசாலை சீருடைக்கான வவுச்சர் அடுத்த மாதம் 15ஆம் திகதி!
Monday, August 14th, 2017அடுத்த வருடம் வழங்கப்படவுள்ள பாடசாலை மாணவர் சீருடைக்கான வவுச்சர் உதவித்தொகை அடுத்த மாதம் 15ம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
இம்முறை தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சப்பாத்துகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களும் வழங்கப்படும் என்றும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சலுகையை பெற்றுக்கொள்வதற்கு நாடாளவிய ரீதியில் பத்து இலட்சம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளில் கல்வி கற்று வரும் சுமார் 42 இலட்சம் மாணவர்களுக்கு இலவச சீருடைக்கான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ன.
Related posts:
இலங்கையின் வான் பரப்பில் மாற்றம்!
பழங்கால கட்டடங்களின் தொன்மையை பாதுகாக்க வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை - அமைச்சர் பிரச...
சுகாதார துறைக்கான உடனடி மறுசீரமைப்பு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு ஜனாதிபதி ரணில் ...
|
|
கடந்த 4 மாதங்களில் இலஞ்சம் பெற்ற பதினொரு முக்கிய புள்ளிகள் கைது - இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு !
கொரோனோவால் மரணமடைந்தவர்களின் சடலங்களை குளிரூட்டியில் வைத்து பேண முடியாத நிலையில் - பருத்தித்துறை ஆதா...
அரச உத்தியோகத்தர்கள் எதையாவது சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கோடு இருக்க வேண்டும் - யாழ் ம...