பாடசாலை கிரிக்கெட்டை  மேம்படுத்த நடவடிக்கை!

Thursday, February 1st, 2018

கிரிக்கெட் விளையாட்டை பாடசாலைகளில் மேம்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்  தலைவர் மஹேல ஜயவர்த்தன தலைமையிலான குழு இதற்காக தயாரித்த அறிக்கையின் விதந்துரைகளைஅமுலாக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இலங்கையில் கிரிக்கெட்துறை எதிர்கொண்ட பின்னடைவுக்கான காரணங்களைக் கண்டறிந்து அதற்கு நீண்டகால தீர்வு தரும் நோக்கில் அறிக்கைதயாரிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை கிரிக்கெட் வீரர்களின் ஆற்றல்களை அபிவிருத்தி செய்வதற்கான நிலையமொன்றை அமைத்தல் உள்ளிட்ட யோசனைகள் இதில் அடங்கியுள்ளன.

Related posts: