பாடசாலை அதிபர்கள் கொழும்புக்கு அழைப்பு!

Saturday, May 13th, 2017

பாடசாலை அதிபர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உரிய அதிகாரத் தரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில,; நாடளாவியரீதியிலுள்ள அனைத்து பாடசாலை அதிபர்களும் எதிர்வரும் 24 அம் திகதி கொழும்புக்கு வரவழைக்கப்படவுள்ளனர் என இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

2009 ஆம் வருடம் நியமனம் பெற்றசுமார் 2400 அதிபர்களுக்கு இதுவரையில் பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை என்றும், சுமார் 3000 அதிபர்களுக்க இதுவரையில் உரிய நியமனங்கள் வழங்கப்படவில்லை என்றும் தெரியவருகின்றது.

Related posts: