பாடசாலைக் கல்வியில் இரு புதிய பாடங்கள் உள்ளடக்கம்!

Tuesday, July 26th, 2016

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான பாடங்களை பாடசாலை பாடவிதானத்திற்குள் உள்ளடக்குவது தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும் இது தொடர்பிலான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பிலான பாடங்களை ஆறாம் தரம் முதல் கற்பிக்க தயாராகி வருவதுடன் ,இது குறித்து கல்வி அமைச்சர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளதோடு, தற்போது இது தொடர்பிலான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது

Related posts: