பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும்போது முறையற்ற விதத்தில் பணம் பெறல் தடை!

தரம் 06 இற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் போது ஆலோசனைகள் மற்றும் சேவைக் கட்டணம், பாடசாலை அபிவிருத்தி சங்க கட்டணம் ஆகியவை தவிர்ந்த மேலதிக பணம் அல்லது வேறு நன்கொடைகளை பெற்றுக் கொள்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து, 08/2019 எனும் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இன்று(09) வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தரம் 06 இற்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளும் போது முறையற்ற விதத்தில் பணம் கோரல் உள்ளிட்டவையும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
யாழில் தொடர்ந்தும் துஸ்பிரயோகங்கள் : அச்சத்தில் பெற்றோர்!
பொலிஸ் மா அதிபராக சி.டி. விக்ரமரத்னவின் பெயர் ஜனாதிபதியால் நாடாளுமன்ற பேரவைக்கு பரிந்துரை!
சவாலான நேரத்தில், காலத்தால் அழியாத கௌதம புத்தரின் தத்துவம் ஆறுதலுக்கான வழியாக அமைந்துள்ளது – வாழ்த்...
|
|