பாடசாலைகள் மீள ஆரம்பித்த பின்னரே பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் மீள் பரிசீலனை – பரீட்சைகள் திணைக்களம்!

Tuesday, April 28th, 2020

வெளியாகியுள்ள கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளில் நிலவும் சந்தேகங்கள் தொடர்பில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது..

இது தொடர்பில் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவிக்கையில் –

பரீட்சை பெறுபெறுகள் முரண்பாடுகள் காணப்பட்டால் பரீட்சார்த்திகள் 011 2784 208, 011 2784 537 அல்லது 011 3188 350 என்ற இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்

Related posts: