பாடசாலைகளை மூடுவதற்கு எவ்வித தீர்மானமும் இல்லை – கல்வி அமைச்சு!
Thursday, April 22nd, 2021நாட்டில் தற்போது நிலவும் கொவிட் வைரஸ் தொற்று பரவல் நிலைமையைப் பொறுத்து பாடசாலைகளை மூடுவதற்கு இதுவரையிலும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏதேனுமொரு பாடசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டால் இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்திய வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்
Related posts:
வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள முஸ்லிம் மக்களை குடியமர்த்த செயலணி : 21663 வீடுகளுடன் அரசியல் உரிமைய...
1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மாற்றம் இது !
வடக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் டிசம்பர் மாதத்துக்குள் மீள கையளிக்கப்படும் - அமைச்சர் பவித்ர...
|
|