பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகவே நாளை 20 ஆம் திகதி நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
சுயதொழில் கடன் திட்டம் மே மாதத்தில் நடைமுறை - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா !
காற்று மாசு அதிகரிப்பு - தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர்!
அதிக வெப்பம் : கல்வி அமைச்சு விடுத்துள்ள விஷேட அறிவித்தல்!
|
|