பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவரை இணைக்கும் கால்கோள் விழா இன்று!

2019 ஆம் ஆண்டில் தரம் ஒன்று மாணவர்களை பாடசாலைகளில் இணைக்கும் கால்கோள் விழா இன்று நாடளாவிய ரீதியில் அனைத்து ஆரம்பப் பிரிவு உள்ள பாடசாலைகளிலும் நடைபெறுகின்றது.
பாடசாலைகளில் கடந்த வருடம் தரம் ஒன்று வகுப்பில் இணைந்த மாணவர்கள் புதிதாக இணையவுள்ள மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Related posts:
நோக்கங்கள் ஒன்றாக இருந்தபோதிலும் வழிமுறைகள் வேறுபட்டவையாக இருந்தன - டக்ளஸ் தேவானந்தா
உரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை!
வவுனியாவின் இரு விளையாட்டு கழகங்களின் மேம்பாட்டுக்கு ஈ.பி.டி.பியின் வன்னி நடாளுமன்ற உறுப்பினர் திலீப...
|
|