பாடசாலைகளின் முதலாம் தவணை நாளை(02) ஆரம்பம்!

Tuesday, January 1st, 2019

2019 ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை நாளை(02) ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இவ்வருடத்திற்கான அரச மற்றும் அரசினால் அங்கீகாரம் பெறப்பட தனியார் பாடசாலைகளது முதலாம் தவணையானது நாளை தினம் (02) ஆரம்பமாகிறது.

Related posts: