பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை அறிவிப்பு

அரசாங்க பாடசலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறையை கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி இரண்டாம் தவணை விடுமுறைக்காக, அரசாங்க பாடசாலைகள் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி முதல் செம்டெம்பர் மாதம், 6ஆம் திகதி வரை மூடப்படும் என, கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
நல்லிணக்கத்தை சீரழிக்க முற்பட்ட 14 பேர் கைது!
போதைப்பொருளைக் கடத்தும் கடல்வழி பயணப் பாதை கண்டுபிடிப்பு!
கொரோனா : பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது!
|
|