பாடகர் எஸ்.ஜி.  சாந்தனுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி மரியாதை!

Wednesday, March 1st, 2017

கடந்த ஞாயிரன்று காலமான ஈழத்தின் தலைசிறந்த பாடகர் எஸ்.ஜி. சாந்தனுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளது.

இன்றையதினம் கட்சியின் யாழ்ப்பாணத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் மறைந்த பாடகர் சாந்தனுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயற்பாட்டுக் குழு ஆகியோரால் அஞ்சலி மரியாதை செலுத்தப்பட்டது.

IMG_20170301_124449

Related posts: