பாங்கொக் விஜயத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

Tuesday, October 11th, 2016

தாய்லாந்திற்க உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு  திரும்பியுள்ளார்.

இலங்கை விமானச்சேவைக்கு சொந்தமான விமானத்தில் ஜனாதிபதி உட்பட தூதுக் குழுவினர் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.. பாங்கொக் நகரில் நடைபெற்ற  ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள, கடந்த 7 ஆம் திகதி ஜனாதிபதி  தாய்லாந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sri Lanka incoming President Maithripala Sirisena waves to supporters as he leaves the election secretariat in Colombo, Sri Lanka, Friday, Jan. 9, 2015.  Outgoing President Mahinda Rajapaksa's defeat - as well as his quiet early-morning concession, leaving his official residence while votes were still being counted - came as a surprise in this nation of 21 million. (AP Photo/Eranga Jayawardena)

Related posts: