பாக்கிஸ்தானின் 70 ஆவது சுதந்திரதினம் இன்று !

இன்று (14) பாகிஸ்தானின் 70ஆவது சுதந்திர தினமாகும். குறித்த நிகழ்வை முன்னிட்டு இன்று கொழும்பில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் சையத் சகில் ஹிசைன் கலந்துக்கொண்டார். இந்நிகழ்வில் உரையாற்றிய அவர் தெற்காசிய நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வுடனான அரசியல் பொருளாதார காலாசார நகர்வுகளே எமது பிராந்திய எதிர்கால நகர்வுகளை தீர்மானிக்கும் என பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் சையத் சகில் ஹிசைன் தெரிவித்துள்ளார்.
Related posts:
கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!
சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றாவிடின் மற்றுமொரு கொத்தணி உருவாகும் - சுகாதார அமைச்சர் எச்சரிக...
எரிபொருள் விலை உயர்வு - புகையிரதத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு –புகையிரத பெட்டிகளை அதிகரிக...
|
|