பழைய விலைக்கே எரிபொருள் விற்க வேண்டும் : ஜனாதிபதி

மீண்டும் எரிபொருள் விலையினை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் விற்ற விலைக்கே எரிபொருளினை விற்குமாறு நேற்று(05) ஜனாதிபதி இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு கட்டளை இட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு பாடசாலைகள் விரும்பின் நேரத்தில் மாற்றம் ஏற்படுத்தலாம்!
ஊழலுக்கெதிரான தரப்படுத்தல்: இலங்கை 89வது இடம்!
சர்வதேச நாணய நிதியமும் ஜப்பானும் இலங்கைக்கு உதவப்போவதில்லை என வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பான...
|
|