பல்லைக்கழக மாணவர்கள் 54 பேருக்கு வகுப்பு தடை!

Friday, February 15th, 2019

பகிடிவதை செய்த குற்றச்சாட்டு காரணமாக சப்ரகமுவ பல்லைக்கழக மாணவர்கள் 54 பேருக்கு ஒரு வாரகாலம் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்லைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

Related posts: