பல்கலைக்கழக நுழைவிற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

Saturday, July 27th, 2019

கடந்த ஆண்டு இடம்பெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழக நுழைவிற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.  

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அல்லது 1919 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் இது தொடர்பான விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலும் இது தொடர்பான விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும். இணையத்தள முகவரியான www.selections.ugc.lk என்ற முகவரியினூடாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: