பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரியுடன் நிறைவு!

Sunday, January 13th, 2019

2018ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கடந்த 11 முதல் ஏற்றுக் கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் புதிய வகையான காய்ச்சல் பரவும் அபாயம்!
அமரர் சிவபாதத்தின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!
மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு எந்த பாதிப்புமில்லை  - அரசாங்க தகவல் திணைக்களம்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் பணிகள் அனைத்தும் நிறைவு!
வட்டுக்கோட்டை அராலி பகுதியில் இளைஞர்களுடன் இணைந்து பொலிஸார் ரோந்து பணி!