பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரியுடன் நிறைவு!

2018ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் நேற்று (11) முதல் ஏற்றுக் கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
காலநிலை ஆராய்வு தொடர்பில் இலங்கை - ஜப்பான் இடையே ஒப்பந்தம்!
வழமைக்கு திரும்பியது கழிவு அகற்றும் பணிகள்!
மரபுரிமைகளை அடுத்த தலைமுறைக்காக பாதுகாக்கவேண்டும் – ஜனாதிபதி!
|
|