பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வெளியானது!

Friday, July 27th, 2018

பல்கலைக்கழக தெரிவுக்கான குறைந்தபட்ச வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன. கடந்த 2017ம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு இந்த வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, வெட்டுப்புள்ளிகளை www.ugc.ac.lk இணையத்தள முகவரி ஊடக பெற்று கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: