பலாலி விமானநிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் – பலாலி விமானநிலையத்தை சர்வதேச விமானநிலையமாக மேம்படுத்தும் நிகழ்வு இன்றையதினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் உதவியுடன் பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு சிவில் விமான நிலையமாக மாற்றியமைப்பதற்கான அபிவிருத்திப் பணிகளை, போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியதுணை தூதுவர், அரச அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
Related posts:
சட்டவிரோதமாக இலண்டனுக்கு அனுப்ப உதவிய பிரித்தானிய யுவதி கைது!
புதிய பாதீட்டின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்று!
ஆகஸ்ட் 20 ஆம் திகதி புதிய நாடாளுமன்றின் முதல் அமர்வு - வெளியானது வர்த்தமானி அறிவிப்பு!
|
|