பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பாதுகாப்பிற்கு பொலிஸார் நியமனம்!

Friday, November 11th, 2016

கடந்த வாரம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் வாள்களுடன் கும்பல் ஒன்று புகுந்து அடாவடியில் ஈடுபட்டதை அடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பாதுகாப்பிற்கு இரண்டு பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து வைத்தியசாலையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருந்தது. எனவே இரண்டு பொலிஸாரை நியமித்து துப்பாக்கியும் வழங்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டதையடுத்து துப்பாக்கித் தரித்த இரண்டு பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

unnamed-982

Related posts: