பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஆரம்பம்!

Tuesday, August 14th, 2018

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் நாளை ஆரம்பிக்கப்பட்டு 21 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இந்தப் பணிகளில் 8 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.

Related posts: