பரீட்சை திணைக்களத்தின் பதில் ஆணையாளர்!
Friday, November 17th, 2017பரீட்சை திணைக்களத்தின் பதில் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள பீ. சனத் பூஜித தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ .எம் .என். ஜே புஸ்பகுமார கல்வி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதனை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தேசிய கல்வி நிறுவனத்தின் பரீட்சை ஆய்வாளராகவும் கல்வி அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் பீடத்தின் பிரதி பணிப்பாளர் நாயகமாகவும் இதற்கு முன்னர் சேயையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
டிசம்பர் 31 ஆம் திகதியில் ஒரு விநாடி கூட்டப்படுகிறது!
தேசிய பாரம்பரியத்தை தீர்மானித்தல், அடையாளம் காண்பது தொடர்பான இடைக்கால அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!
அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு பந்துல குணவர்தன ஆலோசனை!
|
|