பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை!

எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை தற்போது வழங்கப்படுவதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
விண்ணப்பிக்காத மாணவர்களின் தமது விண்ணப்பங்களை கூடிய விரைவில் அனுப்பிவைக்குமாறு அதிபர்கள் கேட்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க குறிப்pபட்டார்.
Related posts:
நுரைச்சோலையில் மின் உற்பத்தி தடை!
இரணைதீவில் குடியேறிய குடும்பங்களுக்கு அரசின் வீட்டுத்திட்டங்களை வழங்க முடியாது - முல்லை மாவட்டச் செய...
கணக்கியல் பரீட்சை: முதற்தடவையாக கணிப்பு பொறிகள் -பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
|
|