பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவித்தல்!

Saturday, October 12th, 2019

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ள விண்ணப்பதாரிகளின் தேசிய அடையாள அட்டை குறித்து தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு விசேட தொலைப்பேசி இலக்கமொன்றினை ஆட்பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தேசிய அடையாள அட்டை கிடைக்கப்பெறாத மாணவர்கள் 0115 226 115 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: