பரீட்சைகள் திட்டமிட்டப்படி நடைபெறும் – பரீட்சைகள் ஆணையாளர்!
Friday, May 17th, 2019இந்த ஆண்டுக்கான கல்வி பொதத்தராதர உயர்தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி முதல் 31ம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதம் இடம்பெறவிருக்கும் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24 ஆம் வரை ஏற்றுக் கொள்ளப்படுமென பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கடத்தப்பட்ட பிரபல இளம் வர்த்தகர் சடலமாக மீட்பு!
யாழ். மாநகர சபையின் எல்லைக்குள் முக்கிய இடங்களில் கழிவுகள் வீசுவோரைக் கண்டறியக் கண்காணிப்புக் கமராக...
காற்றுடன் கூடிய மழை மேலும் அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்!
|
|